நம் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் இருக்கும்போது தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் இடைகுறுக்கீடுகளை தடுப்பதற்கான எளிய வழிமுறைகள் :

 

பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு:
இனி, நம் குழந்தைகள் ÷ அனைவரும்   1,6,9,11  வகுப்பு  புதிய  பாடத்திட்டத்தில்  புதிய கற்பித்தல் முறைகளுக்காக  
'  smartphones'     
பயன்பாடும், ' cam scanner,
Click Here  Diksa, Mx  Videoplayer,  Es file manager'
போன்ற  Android Apps,
' You tube 'யும்
பயன்படுத்த  தேவையும்
வரலாம்.  அவ்வாறு  பயன்படுத்தும் போது,
அடிக்கடி    இடையிடையே  சில முகம் சுளிக்கும்  விளம்பரங்களும்  வரலாம். எனவே,
முன்னெச்சரிக்கையாக 

 இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.
'Phone 'ல்
செய்ய வேண்டியது;
' Play store'     சென்று
' Settings'            ல்
' Parent control' option
ஐ     'on'      செய்யவும்.
அதன் கீழே உள்ள
'Apps and Games'
ஐ கிளிக் செய்து    '12+'ல் டிக் செய்யவும்.
அடுத்ததாக   ' Films'     ஐ   கிளிக் செய்து     '  U' என்பதை    டிக் செய்யவும்.
அதேபோல்    '  YOU TUBE' settings    
Click Here ல்    ' Restriction mode '           ஐ   'On'        செய்யவும்.
இப்போது, நம் குழந்தைகளின் smartphone ல்,
தேவையற்ற  விளம்பரம்,Video
குறுக்கிடாமல்   பயன்படுத்துவதற்கு
பாதுகாப்பானதாக இருக்கும்.

(சமூக நலன் கருதி)