தற்போது பள்ளிகளை திறக்க வேண்டாம் - பெற்றோர் கோரிக்கை படிவம்:

தற்போது பள்ளிகளை திறக்க வேண்டாம் - பெற்றோர் கோரிக்கை படிவம்:

கொரோனா தொற்று அபாயம் நீங்கிய பின் பள்ளிகள் திறப்பை மேற்கொள்ள கூறும் பெற்றோர்கள் 09.11.2020 அன்று நடைபெறும் கூட்டத்தில் தலைமை ஆசிரியரிடம் கொடுக்க வேண்டிய கோரிக்கை படிவம்.